tag:blogger.com,1999:blog-407322435655328293.post1526456260301074375..comments2024-03-10T21:22:52.877+05:30Comments on கொத்து பரோட்டா: தமிங்கலம்..Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-407322435655328293.post-10921849321052433062010-07-22T08:42:24.646+05:302010-07-22T08:42:24.646+05:30இட்ஸ் ரியலி வெரி நைஸ்...இட்ஸ் ரியலி வெரி நைஸ்...மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-13422018669169008392010-07-21T00:01:57.294+05:302010-07-21T00:01:57.294+05:30நம்ம வித்தியாசமா இருக்கனும் இல்ல... அதான்...... :)...நம்ம வித்தியாசமா இருக்கனும் இல்ல... அதான்...... :)Shri ப்ரியைhttps://www.blogger.com/profile/02097422327676185496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-30289884165138592242010-07-20T20:50:50.246+05:302010-07-20T20:50:50.246+05:30ha ha ha...good oneha ha ha...good oneஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-40731002875922737392010-07-19T13:23:57.356+05:302010-07-19T13:23:57.356+05:30@ சி. கருணாகரசு,
தங்கள் பாராட்டு பெருமையாக உள்ளது....@ சி. கருணாகரசு,
தங்கள் பாராட்டு பெருமையாக உள்ளது.. மிக்க நன்றி :)

@ Shri ப்ரியை,
அட நெஜமா இதெல்லாம் புதுசுதான்.. ஏன்னா, எல்லாரும் திட்டிட்டு மட்டும் போய்டுவாங்க.. அருமைனு சொல்ல மாட்டாங்க ஹீ ஹீPrasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-6940367520286145992010-07-19T02:10:34.891+05:302010-07-19T02:10:34.891+05:30@ பிரசன்னா....
///நீங்க என்ன புல்லா திட்டிட்டு கடை...@ பிரசன்னா....
///நீங்க என்ன புல்லா திட்டிட்டு கடைசில அருமைனு சொல்றீங்க///

இதெல்லாம் தங்களுக்கு புதுசா என்ன...... ஐய்யோ... ஐய்யோ...:)Shri ப்ரியைhttps://www.blogger.com/profile/02097422327676185496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-75824375743037869622010-07-18T17:30:31.689+05:302010-07-18T17:30:31.689+05:30பாராட்டுக்கள்.
உங்க மொழி பற்று வாழ்க.பாராட்டுக்கள்.
உங்க மொழி பற்று வாழ்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-84738290022075765252010-07-18T14:54:29.178+05:302010-07-18T14:54:29.178+05:30@ Shri ப்ரியை,
நீங்க என்ன புல்லா திட்டிட்டு கடைசி...@ Shri ப்ரியை,
நீங்க என்ன புல்லா திட்டிட்டு கடைசில அருமைனு சொல்றீங்க :)

@ Karthick Chidambaram,
அதான் பாருங்க.. ஒரு கிரீன் தமிழனுக்கு கிரீன் தண்ணி இல்லையா கொடுமை :)

@ rk guru,
ஏன் கொடுக்காம? கொத்து பரோட்டாவ இன்னும் நல்லா வேக விட்டு, வெங்காயம் நிறைய போடணும்னு நெறைய டிப்ஸ் கொடுத்தேன் :)

@ அண்ணாமலை,
கமான்.. லெட்ஸ் பாரம் அ க்ரூப் ஹீ ஹீPrasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-85903751295953282102010-07-17T10:40:34.528+05:302010-07-17T10:40:34.528+05:30நானும்கூட இதேமாதிரிதான் வெறித்தனமா( :-)
தமிழ்லயே ப...நானும்கூட இதேமாதிரிதான் வெறித்தனமா( :-)
தமிழ்லயே பேசுவேன்!ஆங்கிலம் நமக்கே புரியாதுல்ல..
ஆனாலும், நீங்க செய்தது ரொம்பச் சரி!
தமிழனோட தமிழ்ல பேசுறதுதான் சரி!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-38878618214361344652010-07-16T16:22:16.368+05:302010-07-16T16:22:16.368+05:30டிப்ஸ் கொடுத்திங்களா இல்லையா......டிப்ஸ் கொடுத்திங்களா இல்லையா......http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-74531270253416823522010-07-16T12:54:24.240+05:302010-07-16T12:54:24.240+05:30Climax கலக்கல் :-)
நண்பரே அங்க - கிரீன் வாட்டர் இ...Climax கலக்கல் :-)

நண்பரே அங்க - கிரீன் வாட்டர் இல்லைங்களா ? ஒன்லி ஹாட் ஓர் கோல்ட் ?Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-14396300311354994452010-07-16T01:09:14.701+05:302010-07-16T01:09:14.701+05:30///நான் (மனதிற்குள்): அப்படி வாங்க வழிக்கு.. வெற்ற...///நான் (மனதிற்குள்): அப்படி வாங்க வழிக்கு.. வெற்றி வெற்றி.. ஹீ ஹீ///

இப்படி தான் நாட்ல ரொம்ப பேர் சுத்துறாங்க....
நீங்களுமா சாமி.... தாங்காது பூமி.....
அருமை...Shri ப்ரியைhttps://www.blogger.com/profile/02097422327676185496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-78676045301251817612010-07-14T18:06:44.107+05:302010-07-14T18:06:44.107+05:30ல்ல, ஆய் போச்சு.. இன்னிக்கி சரக்கு வரல..
நான் (மன...ல்ல, ஆய் போச்சு.. இன்னிக்கி சரக்கு வரல..
நான் (மனதிற்குள்): அப்படி வாங்க வழிக்கு.. வெற்றி வெற்றி.. ஹீ ஹீ//

கலக்கல் தமிழை காப்பாற்றிய பிரசன்னா வாழ்க.....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-5026845222285908292010-07-14T17:57:08.565+05:302010-07-14T17:57:08.565+05:30@ Jey,
அதுக்குள்ள நான் பட்ட பாடு :)
@ அக்பர்,
பின...@ Jey,
அதுக்குள்ள நான் பட்ட பாடு :)

@ அக்பர்,
பின்ன நம்ம ஐட்டம் ஆச்சே அண்ணே :) நன்றி நன்றி

@ ப்ரியமுடன் வசந்த்,
ஹீ ஹீ அண்ணே :)

@ வால்பையன்,
ஆ இதெல்லாம் பத்தாது.. எல்லாரையும் ஆட விட்டு பாராட்டு விழா வைங்க :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-91448120520438390262010-07-14T17:53:30.192+05:302010-07-14T17:53:30.192+05:30@ துளசி கோபால்,
அப்போ மௌன விரதம்னு 'சொல்லிட...@ துளசி கோபால்,
அப்போ மௌன விரதம்னு 'சொல்லிட' வேண்டியதான் :)

@ மகேஷ் : ரசிகன்,
We must break the rules anne :)

@ ஜில்தண்ணி,
ஹி ஹி அதானே நாங்க உஷாரான ஆளு..

@ ILLUMINATI,
யோவ் எத்தினி வாட்டி சொல்லி இருக்கேன் அரசியல் பேசாதீங்கன்னு :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-46715569416158386632010-07-14T14:09:40.395+05:302010-07-14T14:09:40.395+05:30தமிழ் காத்த தனயன் வாழ்க!தமிழ் காத்த தனயன் வாழ்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-80062637324253280212010-07-14T12:00:07.991+05:302010-07-14T12:00:07.991+05:30//நான்: ஏங்க பீடா, வாழைபழம்லாம் கெடையாதா?
அவர்: இல...//நான்: ஏங்க பீடா, வாழைபழம்லாம் கெடையாதா?
அவர்: இல்ல, ஆய் போச்சு.. இன்னிக்கி சரக்கு வரல.. //

haa haa சிரிச்சேன் நல்லா..

இப்பிடித்தான் தமிழும் ஆயிப்போச்சி..ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-28606236630621238062010-07-14T11:52:14.454+05:302010-07-14T11:52:14.454+05:30அங்கேயும் கொத்து பரோட்டாவா :)
கடைசில அவரையும் தமி...அங்கேயும் கொத்து பரோட்டாவா :)

கடைசில அவரையும் தமிழ் பேச வைத்த உங்களுக்கு வாழ்த்துகள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-8861911401184649612010-07-14T10:26:09.294+05:302010-07-14T10:26:09.294+05:30நான்: ஏங்க பீடா, வாழைபழம்லாம் கெடையாதா?
அவர்: இல்ல...நான்: ஏங்க பீடா, வாழைபழம்லாம் கெடையாதா?
அவர்: இல்ல, ஆய் போச்சு.. இன்னிக்கி சரக்கு வரல..
நான் (மனதிற்குள்): அப்படி வாங்க வழிக்கு.. வெற்றி வெற்றி.. ஹீ ஹீ///

தல கடைசில, சரண்டர் ஆயிரிச்சே:)Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-56572534944693990942010-07-14T09:47:28.849+05:302010-07-14T09:47:28.849+05:30செம்மொழி வாழ்க!செம்மொழிக்கு விழா எடுத்த கலைஞர் வாழ...செம்மொழி வாழ்க!செம்மொழிக்கு விழா எடுத்த கலைஞர் வாழ்க!ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-27145903623801382762010-07-14T08:23:04.403+05:302010-07-14T08:23:04.403+05:30//Hot water or cold water, sir?//
அடுத்த தட போனா ...//Hot water or cold water, sir?//

அடுத்த தட போனா ஜில்தண்ணிய வாங்கி குடிங்க :)

//அவர்: Shall I serve for you..?//

நீங்க கேட்டது கொத்து பரோட்டா அவர் என்னுமா செர்வு கிர்வுன்னு ஏதோ புதுசா கொடுத்து ஏமாத்துனா வாங்கிடுவோமா ? :))ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-40979778480662146152010-07-14T08:13:56.502+05:302010-07-14T08:13:56.502+05:30ரூல்ஸ்மா ரூல்ஸ்ரூல்ஸ்மா ரூல்ஸ்மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-83060883400680838902010-07-14T08:05:39.891+05:302010-07-14T08:05:39.891+05:305 star ஹொட்டேலில் இங்கிலிபீஸ் இல்லைன்னா இந்திதான் ...5 star ஹொட்டேலில் இங்கிலிபீஸ் இல்லைன்னா இந்திதான் செல்லு(மா)ம்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com