tag:blogger.com,1999:blog-407322435655328293.post1693360972505803876..comments2024-03-10T21:22:52.877+05:30Comments on கொத்து பரோட்டா: பதிவுலகம் பற்றி திரு. கமல்..Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-407322435655328293.post-29951107236780536342010-07-07T12:42:28.849+05:302010-07-07T12:42:28.849+05:30@ அப்பாவி தங்கமணி,
உள்குத்தா.. அப்படின்னா? அப்புற...@ அப்பாவி தங்கமணி,

உள்குத்தா.. அப்படின்னா? அப்புறம், பிரதான சாலையில் இருந்து எங்க வீட்டுக்கு ஆட்டோல போறதுக்கே ஐம்பது ரூபாய் கேக்கறாங்க.. விலை வாசி ஏறிப்போச்சு.. அதுனால இனி யாருக்கும் அவ்வளவு செலவு பண்ணி எல்லாம் ஆட்டோ அனுப்பபடாதாம் :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-71898862699383814192010-07-06T23:19:31.661+05:302010-07-06T23:19:31.661+05:30நல்லாத்தான் பேசுறீங்க... உள்குத்து ஒண்ணும் இல்லியே...நல்லாத்தான் பேசுறீங்க... உள்குத்து ஒண்ணும் இல்லியே... இப்பெல்லாம் கமெண்ட் போட்டா கூட ஆட்டோ வருதாம்.... தெரிஞ்சவைங்க சொன்னாக... ஒகே... மீ எஸ்கேப்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-32045170910971702882010-07-06T21:07:44.427+05:302010-07-06T21:07:44.427+05:30@ அண்ணாமலை,
ஏன்னா வீட்டு பக்கத்துல ஒரு ரஜினி கும...@ அண்ணாமலை,

ஏன்னா வீட்டு பக்கத்துல ஒரு ரஜினி குமார் இல்லையே? இல்லனா அவர் கருத்தையும் எழுதி இருப்பேன் ஹீ ஹீ (இதுக்கே கும்மிடுவாங்களோனு ஒரு பயம் தான்).. பேனா பிடுங்காத அண்ணன் அண்ணாமலைக்கு கமலின் நன்றிகளும் வாழ்த்துக்களும் (அதே கமல் சக்சேனா தான் :) )Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-79265601096861193232010-07-03T15:02:14.340+05:302010-07-03T15:02:14.340+05:30கமல் பேசியது மாதிரியே தான் இருக்கு.
ஆனா, நீங்க ரஜி...கமல் பேசியது மாதிரியே தான் இருக்கு.
ஆனா, நீங்க ரஜினி பேசின மாதிரி எழுதியிருந்தாதான் இன்னும் நல்லா இருந்திருக்கும்..!ஏன் அப்படி எழுதலை?

ஹி..ஹி..
நான் யாரு பேனாவையும் பிடுங்குறது இல்ல...

:)அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-42074751579282658772010-07-02T20:06:24.019+05:302010-07-02T20:06:24.019+05:30@ மகேஷ் : ரசிகன்,
//சொம்பு அடி வாங்குது போல.//
இல்...@ மகேஷ் : ரசிகன்,
//சொம்பு அடி வாங்குது போல.//
இல்லனே இல்ல.. சோம்பு எஸ்கேப் ஆய்டுச்சு :) நல்ல வேல புரியல..

@ ஹேமா,
நன்றி வணக்கதுல ஏதோ ஒரு சூட்சமம் தெரியுதே, உண்மைய சொல்லுங்க :)

@ Chitra,
//நடிகர் கமலோனு //
நீங்களாச்சும் அப்படி நெனச்சீகளே :)

@ ஜில்தண்ணி - யோகேஷ்,
//உரிமை உனக்கு இருக்கு ராச//
இருக்கா இருக்கா..?
<Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-64693027822401736382010-07-02T09:29:44.779+05:302010-07-02T09:29:44.779+05:30//மற்றவர்கள் என்ன எழுத வேண்டும் என்று ஆணையிடும் உர...//மற்றவர்கள் என்ன எழுத வேண்டும் என்று ஆணையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்று சொல்லும் உரிமை எனக்குண்டு என்றே நம்புகிறேன்..//

உரிமை உனக்கு இருக்கு ராசா

//உன் சுதந்திரம் அடுத்தவனின் மூக்கு நுனிவரை தான் என்பதை புரிந்து கொண்டு, கருத்து சுதந்திரதிற்கு கை கொடுப்போம்..//

ரெண்டு கையை கொடுப்போம்ல

கமல் பேர சொல்லி கிடா வெட்டியாச்சி,நடக்கட்டும் நடக்கட்டும்ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-4469700221922351002010-07-02T02:38:11.804+05:302010-07-02T02:38:11.804+05:30குறிப்பு: இது என் பக்கத்து தெரு மேடை நாடக நடிகர் த...குறிப்பு: இது என் பக்கத்து தெரு மேடை நாடக நடிகர் திரு. கமல் சக்சேனா சொன்ன கருத்துக்கள் (பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் ஹீ ஹீ) ..

..... ஓ...... நடிகர் கமலோனு நினைச்சிட்டேன். :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-56263887230618768562010-07-02T02:22:07.767+05:302010-07-02T02:22:07.767+05:30நன்றி வணக்கம் பிரசன்னா !நன்றி வணக்கம் பிரசன்னா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-76227638466415456212010-07-01T23:09:24.086+05:302010-07-01T23:09:24.086+05:30கமல் பேசுற மாதிரியே ஒன்னும் பிரியல.கமல் பேசுற மாதிரியே ஒன்னும் பிரியல.மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-53702079767298604552010-07-01T23:08:56.698+05:302010-07-01T23:08:56.698+05:30தம்பி... சொம்பு அடி வாங்குது போல... ?தம்பி... சொம்பு அடி வாங்குது போல... ?மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-22105944208164479312010-07-01T20:33:41.810+05:302010-07-01T20:33:41.810+05:30சாரி இலுமி, ஸ்பெல்லிங் நாறிப்போச்சு ச்சே மாறிப்போச...சாரி இலுமி, ஸ்பெல்லிங் நாறிப்போச்சு ச்சே மாறிப்போச்சு :) என்ன இன்னிக்கி ஓவரா ரோலிங் ஆவுது..Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-40363955965452256872010-07-01T20:08:36.062+05:302010-07-01T20:08:36.062+05:30அப்புறம், 'இறக்கமா' வேணும்?
ஒரு நாலு இன்ச்...அப்புறம், 'இறக்கமா' வேணும்?
ஒரு நாலு இன்ச்சு எறக்கி வெட்டுனா போதுமாயா? ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-50967246846808691942010-07-01T20:01:45.576+05:302010-07-01T20:01:45.576+05:30யோவ்,இரக்கமெல்லாம் பார்த்தா தொழில் நடத்த முடியுமாய...யோவ்,இரக்கமெல்லாம் பார்த்தா தொழில் நடத்த முடியுமாயா? :PILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-78951083414724021022010-07-01T18:52:07.122+05:302010-07-01T18:52:07.122+05:30இலுமி.. ஆட்டு மேல இறக்கமே வராதா உங்களுக்கு? :)இலுமி.. ஆட்டு மேல இறக்கமே வராதா உங்களுக்கு? :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-4074138195920860272010-07-01T18:43:25.751+05:302010-07-01T18:43:25.751+05:30ச்சே,ச்சே...
டேய்,யாரங்க?அந்த மஞ்சத்தண்ணிய எடு. :P...ச்சே,ச்சே...
டேய்,யாரங்க?அந்த மஞ்சத்தண்ணிய எடு. :PILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-52139439299746414852010-07-01T16:33:29.145+05:302010-07-01T16:33:29.145+05:30ஐயய்யோ.. கோவப்பட்டுடேனே.. சோத்துல வெஷம் வெச்சுருவா...ஐயய்யோ.. கோவப்பட்டுடேனே.. சோத்துல வெஷம் வெச்சுருவாங்களே?Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com