tag:blogger.com,1999:blog-407322435655328293.post4759355901108680304..comments2024-03-10T21:22:52.877+05:30Comments on கொத்து பரோட்டா: ஆழ்மனம் குட்டிக்கதை - ஒரு அலசல்Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-407322435655328293.post-81601986454554803302010-10-17T21:05:43.511+05:302010-10-17T21:05:43.511+05:30@ அன்னு,
ஆஹா மிக்க நன்றி.. தொடர்கிறேன்..
@ pinkyr...@ அன்னு,
ஆஹா மிக்க நன்றி.. தொடர்கிறேன்..

@ pinkyrose,
இதெல்லாம் நாளைக்கு பேப்பர்ல வரும்.. வரலாறு பேசும்..

மகேஷ் அண்ணே.. இந்த பதிவு போட்டு கொஞ்ச நாள் கழிச்சு தான் பாத்தேன்.. சான்சே இல்ல :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-8460110589963002752010-10-17T21:03:23.375+05:302010-10-17T21:03:23.375+05:30அனைவருக்கும் மிக்க நன்றி :)
ஜெய் & துரோகி,
நோ...அனைவருக்கும் மிக்க நன்றி :)

ஜெய் & துரோகி,
நோலனா.. எனக்கே நெஞ்சு பொறுக்குதில்லையே :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-57537802597365112732010-10-16T00:21:19.760+05:302010-10-16T00:21:19.760+05:30//கனவை இவ்வளவு ஆராய்ச்சி செய்து, அதை புரியாத மாதிர...//கனவை இவ்வளவு ஆராய்ச்சி செய்து, அதை புரியாத மாதிரி கதை எழுதி, கொஞ்சம் புரியவைத்து மீதியை open end-ஆக விடும் எங்கள் அண்ணன் பிரசன்னா, இன்றுமுதல் ”பதிவுலக நோலன்” என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாராக...//
repeat-டு....துரோகிhttps://www.blogger.com/profile/14251128734531915007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-8800846521821686342010-09-29T00:28:00.432+05:302010-09-29T00:28:00.432+05:30அண்ணா, உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்க...அண்ணா, உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.htmlAnisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-41356552826855425562010-09-17T07:02:38.202+05:302010-09-17T07:02:38.202+05:30கதை புரியலன்னா இலக்கியவாதின்னுதேன் அர்த்தம்ங்ணா......கதை புரியலன்னா இலக்கியவாதின்னுதேன் அர்த்தம்ங்ணா...இன்னும் எழுதுங்க!! :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-60227575153660879632010-09-08T14:44:04.062+05:302010-09-08T14:44:04.062+05:30hi prasanna!
me back ...
ஏற்கனவே ஒரு கொடுமை இப்ப...hi prasanna!
me back ...

ஏற்கனவே ஒரு கொடுமை இப்ப அதுக்கு இன்னொரு கொடுமை

ஓஹ் சாரி சாரி கதைக்கு பதில கொடுமைன்னு வந்துடுச்சு..pinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-78292637281296640702010-08-12T00:26:29.775+05:302010-08-12T00:26:29.775+05:30தங்கள் கதை நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!தங்கள் கதை நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-76462721634485017382010-08-05T08:51:55.915+05:302010-08-05T08:51:55.915+05:30I see your point !!, Your writting could change th...I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet&Sweatha Sanjananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-28678491470799686522010-07-27T01:52:00.778+05:302010-07-27T01:52:00.778+05:30//Karthick Chidambaram said...எப்ப ஒண்ணுமே புரியல ...//Karthick Chidambaram said...எப்ப ஒண்ணுமே புரியல அப்படின்னு ஒருத்தர் சொல்லறாரோ அப்ப நீங்க தேர்ந்த இலக்கியவாதி ஆகிடுவீங்க ...//

அட இப்படி ஒரு மேட்டர் இருக்கறதே எனக்கு தெரியாதே... இனிமே நான் பிரெஞ்சுல தான் கதை எழுதுவேன்... அதுவும் நெறைய பேருக்கு புரியாதே (எனக்கும் தான்) அப்போ நான் இலக்கியவாதி ஆய்டுவேணா... விளக்கம் ப்ளீஸ் (இன்னொரு பதிவா போட்டாலும் சரி...ஹி ஹி ஹி)
ஜஸ்ட் கிட்டிங்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-39212746223676231692010-07-26T18:20:40.198+05:302010-07-26T18:20:40.198+05:30பிரசன்னா...விளங்கிச்சு ...!பிரசன்னா...விளங்கிச்சு ...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-14353611686785394752010-07-26T18:15:48.276+05:302010-07-26T18:15:48.276+05:30Inception பார்த்துட்டியா?Inception பார்த்துட்டியா?மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-89021740364244809522010-07-26T17:27:03.720+05:302010-07-26T17:27:03.720+05:30ஹீ ஹீ,இங்கன ஒரு ஆடு ரெடி ஆவுறது கண் கூடா தெரியுது....ஹீ ஹீ,இங்கன ஒரு ஆடு ரெடி ஆவுறது கண் கூடா தெரியுது.அப்படியே,"நான் தான் இலக்கியவாதி,தமிழர்கள் முட்டாள்கள்,உங்களுக்கு பிரேசில் எழுத்தாளர் லான் பான் தெரியுமா? " அப்டின்னு எல்லாம் சலம்ப கத்துக்க மச்சி.

அப்ப தான்,ஏற்கனவே ஒருத்தரை புல் டோசர் விட்டு நிரவுன மாதிரி உம்மையும் நிரவலாம்.எப்புடி இலக்கியவாதி? :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-61888149180276294262010-07-26T13:29:27.252+05:302010-07-26T13:29:27.252+05:30ஓ! இப்படியெல்லாம் கூட பதிவு போடலாமா?!(வடிவேலு ஸ்ட...ஓ! இப்படியெல்லாம் கூட பதிவு போடலாமா?!(வடிவேலு ஸ்டைல்ல படிங்க..)
ரைட்டு.. நடத்துங்க :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-35263680167688022582010-07-26T13:25:49.288+05:302010-07-26T13:25:49.288+05:30குறிப்பு: பதிவு போடுவதற்கு விஷயமே கிடைக்கவில்லை என...குறிப்பு: பதிவு போடுவதற்கு விஷயமே கிடைக்கவில்லை என்பதை இப்பதிவின் மூலம் சூசகமாக கூறியுள்ளேன்.. அதையும் கவனித்துக் கொள்ளவும்..

.....இந்த விளக்கம் நல்லா இருக்குது.... உங்க approach கலக்குது.... ஹா,ஹா,ஹா,ஹா,...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-11366828118790604882010-07-26T11:53:05.373+05:302010-07-26T11:53:05.373+05:30ஐயையோ..சாமீ!!
இதுக்குக் கதையே பரவால்ல!

(எலக்கிய...ஐயையோ..சாமீ!!
இதுக்குக் கதையே பரவால்ல!

(எலக்கியவாதிகளைக் கண்டு
எகிறி ஓடுவோர் சங்கம்!)

கதை நல்லாயிருக்குங்க பிரசன்னா!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-16853302234008722362010-07-26T11:19:37.085+05:302010-07-26T11:19:37.085+05:30கனவை இவ்வளவு ஆராய்ச்சி செய்து, அதை புரியாத மாதிரி ...கனவை இவ்வளவு ஆராய்ச்சி செய்து, அதை புரியாத மாதிரி கதை எழுதி, கொஞ்சம் புரியவைத்து மீதியை open end-ஆக விடும் எங்கள் அண்ணன் பிரசன்னா, இன்றுமுதல் ”பதிவுலக நோலன்” என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாராக...ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-1249060483227729002010-07-26T10:09:42.534+05:302010-07-26T10:09:42.534+05:30உங்கள் கதை எப்ப கொஞ்சம் புரியவில்லை என்று ஒருத்தர்...உங்கள் கதை எப்ப கொஞ்சம் புரியவில்லை என்று ஒருத்தர் சொன்னாரோ அப்பவே நீங்க இலக்கியவாதி ஆகிட்டீங்க.
எப்ப ஒண்ணுமே புரியல அப்படின்னு ஒருத்தர் சொல்லறாரோ அப்ப நீங்க தேர்ந்த இலக்கியவாதி ஆகிடுவீங்க ...

முதலில் இலக்கியவாதி ஆனதுக்கு வாழ்த்துக்கள் :-)Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com