tag:blogger.com,1999:blog-407322435655328293.post660539056357639486..comments2024-03-10T21:22:52.877+05:30Comments on கொத்து பரோட்டா: ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-407322435655328293.post-46177780043254931942012-02-12T20:38:37.459+05:302012-02-12T20:38:37.459+05:30நன்றி Chitra :)
@Illuminati,
ஆமா உங்கள மாதிரி தின...நன்றி Chitra :)

@Illuminati,
ஆமா உங்கள மாதிரி தினம் ஒரு புக்கு படிச்சா பரவால்ல. நானே வருடத்துக்கு ரெண்டு மூணு அதான் :)
And, நீளமாக எழுதத்தான் வேண்டும். கொஞ்ச நாள் ஆனால் மறந்து விடுகிறது :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-90114764766411293912012-01-26T03:25:40.093+05:302012-01-26T03:25:40.093+05:30புத்தகங்கள் பற்றி எழுத வேண்டும் என்று நீர் முடிவு ...புத்தகங்கள் பற்றி எழுத வேண்டும் என்று நீர் முடிவு செய்தது நல்ல விஷயம். இங்கே புத்தகங்கள் பற்றி எழுதுபவர்கள் மிகக் குறைவு. கொஞ்சம் நீளமாக எழுதினால் நலம்.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-46746243999436648462012-01-26T00:07:27.355+05:302012-01-26T00:07:27.355+05:30இந்த புத்தகத்தை முடித்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சியு...இந்த புத்தகத்தை முடித்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சியும் மனித வாழ்க்கையின் மீது ஒரு பெரும் நம்பிக்கையும் இயல்பாக தோன்றுகிறது. சும்மாவா ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எல்லாருக்கும் பிடிக்கிறது?

...... nicely written. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-51885962620403704672012-01-25T23:29:39.468+05:302012-01-25T23:29:39.468+05:30ஆம் கோகுல், வேண்டுமென்றேதான் கதையை பற்றி ஒன்றுமே ச...ஆம் கோகுல், வேண்டுமென்றேதான் கதையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.. கண்டிப்பாக வாசியுங்கள் நிச்சயம் பிடிக்கும்..

நன்றி யோகன்!Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-53831588991365409852012-01-25T16:35:52.773+05:302012-01-25T16:35:52.773+05:30கோகுல், முன்கதை கேட்காதீர்கள். படியுங்கள் கட்டாயம்...கோகுல், முன்கதை கேட்காதீர்கள். படியுங்கள் கட்டாயம் உங்களுக்கு இக்கதை பிடிக்கும்.
ஜெகாவின் மாஸ்டர் பீஸ் என்பேன். 70 களில் கலக்கியடித்தது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-407322435655328293.post-10928909647460909352012-01-25T13:10:18.136+05:302012-01-25T13:10:18.136+05:30கதை என்ன என்ற குறிப்பாவது கொடுத்திருக்கலாம்.குறைந்...கதை என்ன என்ற குறிப்பாவது கொடுத்திருக்கலாம்.குறைந்தபட்சம் கதாபாத்திரங்களின் பெயர்கள். புதிதாக படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்Gokul Prasadhttps://www.blogger.com/profile/13961540730304194757noreply@blogger.com