tag:blogger.com,1999:blog-4073224356553282932024-03-18T11:42:05.498+05:30கொத்து பரோட்டாசினிமா, புத்தகங்கள், அறிவியல்
புனைவுகள், இன்னும் சில..Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comBlogger124125tag:blogger.com,1999:blog-407322435655328293.post-87810705945634217742020-01-07T20:06:00.001+05:302020-01-07T20:07:17.178+05:30பார்த்த படங்கள் - 2019
Movies watched in 2019
$ = Good
*=Very Good
#=Must watch
English/World:
The Stanford Prison Experiment #
Jack Ryan Shadow Recruit $
Leon the professional #
Bird Box #
You Were Never Really Here
Knocked up *
Crazy Stupid Love $
Call Me By Your Name $
Arctic *
Fish Tank $
Iron Man $
Bohemian Rhapsody *
The other guys
This is the end
The Big Sick *
The Namesake *
The way way Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-407322435655328293.post-58768769097096559812019-01-07T12:07:00.000+05:302019-01-07T12:07:08.463+05:30பார்த்த படங்கள் - 2018
Movies watched in 2018
$ = Good
*=Very Good
#=Must watch
English:
Dunkirk *
Anamolisa $
American Honey $
Good Time $
The Killing of a Sacred Deer *
The Secret Life of Walter Mitty #
Short term 12 $
Super Troopers *
Annihilation *
Self/Less #
Deadpool $
Dazed and Confused *
A Quiet Place $
Blade Runner 2049 $
Snowpiercer #
Cargo *
Ready Player One #
The Next ThreePrasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-407322435655328293.post-82787712413710046132018-01-06T13:06:00.000+05:302018-01-06T13:06:53.495+05:30பார்த்த படங்கள் - 2017
Movies watched in 2017
$ = Good
* = Very Good
# = Must watch
English:
The imitation game *
Arrival *
Perks of being a Wallflower
The Theory of Everything #
Passengers *
Green Room
Before Trilogy #
(Before sunrise, Before midnight, Before sunset)
Primer *
Sideways $
Why Him
The Founder $
Demolition
We are the millers $
Attack the block $
Coherence *
Dancer in the Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-407322435655328293.post-81393209585807809592017-01-10T21:44:00.000+05:302017-01-12T13:33:41.064+05:30படித்த புத்தகங்கள் - 2016
புத்தகங்கள்
Serious Men - Manu Joseph
Freedom At Midnight Paperback by Dominique Lapierre, Larry Collins
காடு - ஜெயமோகன்
Things a little bird told me - Biz Stone
கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர்ராஜா
Second Foundation - Isaac Asimov
ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா
பிறகு (பூமணியின் ஐந்து நாவல்கள்)
The story of Philosophy - Will Durant
Ancillary Justice - Ann Leckie
வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
தீண்டாத Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-407322435655328293.post-14116019968512178862017-01-07T22:19:00.000+05:302017-01-07T22:25:47.148+05:30பார்த்த படங்கள் - 2016
$ = Interesting
*=Very Good
#=Must watch
English:
Time Traveler's Wife $
Never Let Me Go
Crimes and Misdemeanours #
The Great Gatsby
Jungle Book #
Manhattan *
The Revenant
Being John Malkovich $
Airplane! #
Ex machina #
American History X #
The Hateful Eight $
The Fugitive (1993) $
Serenity (2005)
Hot Fuzz $
Prisioners #
Scary movie-5
Identity
Warm bodies
500 Days of Summer
Zack and Miri make aPrasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-407322435655328293.post-3633374945930348232016-07-04T13:14:00.000+05:302016-07-04T13:14:36.915+05:30Master of None
ஒரு முன்னணி ஆங்கில சிட்காம் தொடரில் டிஎம்எஸ் பாடுகிறார் "பொன் அந்தி மாலைப்பொழுது...". காரணம் தமிழரான அஜிஸ் அன்சாரி (சரி.. தமிழ் வம்சாவளி). நம்மவர் எடுக்கும் தொடர் என்பதாலேயே ஒரே நேரத்தில் நல்லாயிருக்கணும் - நல்லாயிருக்காதோ என்று புத்தி அலைக்கழித்தாலும் தற்சமயம் வெளிவந்து கொண்டிருக்கும் எந்த சிட் காமை விடவும் மேலான தரத்துடன் அருமையான அனுபவத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட 'Louie' தொடரை ஒட்டிய Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-407322435655328293.post-68319999019428423472016-05-28T20:23:00.000+05:302016-05-28T20:23:07.050+05:30தெரு கிரிக்கெட் ..1
'மூணு பால் ஆடிட்டு போய்டுவேன்.. சும்மா போடுங்கடா' விளையாட்டின் நடுவில் திடீரென புகுந்து ஓசி காஜ் ஆடும் முடித்தொடைத்தடியன்கள் பதின்மங்களில் என் எதிரிகள். பத்துக்கு பத்து 'கிரௌண்டில்' விளையாடும் நாங்கள் தூக்கி அடிச்சிறாதீங்கன்னா எனும் பதைப்போடுதான் 'பேட்'டை கொடுப்போம். மூன்று என்றால் ஆறு பந்துகள் ஆடுவார்கள். சரியாக ஆறாவது பந்தை நான்கைந்து அடுக்ககங்களுக்கு அப்பால் போவது போல் வெறியுடன் அடித்து Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-407322435655328293.post-48980489353037635922016-01-17T00:18:00.001+05:302016-01-17T00:18:38.917+05:30வைரல் (அறிவியல் புனைவு)
வினோத
தொத்து வியாதி ஒன்று பரவியது. 'இந்த நோய்
எனக்கு வந்துவிடுமோ' என்று யாராவது பயந்தால், அந்த நோய் உடனே அவருக்குத்
தொத்திக்கொண்டு சரியாக ஒரு நிமிடத்தில் இறப்பு. அதற்கு வாலி என்று
சம்பந்தமில்லாமல் பெயர் சூட்டுவதற்குள் அப்படி ஒரு பெயரை யோசித்தவரும் பயந்து
பலியானார்.
அந்த
வைரஸ் பெரும் சக்தி பெற்றிருந்தது. அதற்குத் தேவையானதெல்லாம் உலகின் ஏதோ ஒரு
மூலையில் இருக்கும் மூளையில் அதைப்பற்றின பயம். Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-407322435655328293.post-84012270685794514542016-01-01T18:37:00.000+05:302016-01-01T18:37:06.348+05:30பார்த்த படங்கள் - 2015
$ = Interesting
* = Very Good
# = Must watch
English:
Ron Burgundy
Midnight in Paris (2011) *
Man on the moon
Solaris (1972) *
Last Night (1998)
World War Z $
PreDestination #
Boyhood (2014) $
Brazil (1985)
Edge of Tomorrow $
Looper (2012)
Dawn of the Dead (2004)
Nightcrawler (2014) #
Time Lapse $
Her (2013)
Mad Max Fury Road *
Step Brothers *
It Follows $
The Boy $
Idiocracy
The Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-407322435655328293.post-16646283937560734512015-11-22T20:17:00.000+05:302015-11-22T20:17:56.835+05:30பரிந்துரை - ஒரு சீரிஸ், ஒரு திரைப்படம்
சக Sitcom வெறியர்களே.. Friends, Big Bang theory, How I met your mother, போன்ற தொடர்களுக்கு இடையில் தவற விடக்கூடாத தொடர் - The Office.
மற்ற தொடர்களின் பெயர்கள் காதில் விழுவது போல் இது ரொம்ப அடிபடவும் இல்லை. எனக்கே தற்செயலாக, அலுவலகங்களை மையமாக கொண்ட நாவல்கள், படங்கள், தொடர்களை தேடும்போதே கிடைத்தது (டாப் டென் சிட்காம்ஸ் னு போட்டா வரப்போகுது பன்றி?). நீங்களும் தவற விடக்கூடாது என்பதற்காக இந்த Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-407322435655328293.post-64020617885565874722015-01-12T11:31:00.001+05:302015-01-12T11:31:18.239+05:30படித்த புத்தகங்கள் - 2014
2014 ல் படித்த புத்தகங்கள் பற்றிய சிறுகுறிப்பு.
The Last Juror
கறுப்பின வெறுப்பு பரவலாக இருந்த ஒரு காலகட்டத்தில் நடக்கும் கதை. அமெரிக்காவின் சின்ன ஊர் ஒன்றில் பத்திரிகை நடத்தும் இளம் ஹீரோ. அடுத்தவரை பாதிக்காத அளவிற்கு சுயநலமானவர். அங்கு அவர் பெறும் அனுபவங்கள், வெற்றிகள். Coming of age வகை. 'ஒரு தடவை படிக்கலாம்'.
6174 - சுதாகர்
டேன் பிரவுன் ஸ்டைல் த்ரில்லர்/அறிவியல் புனைவு. 'க்ளூக்கள் Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-407322435655328293.post-54185699846302295742015-01-01T14:08:00.000+05:302016-01-01T18:37:20.359+05:30பார்த்த படங்கள் - 2014
* அருமை
** அவசியம் பார்க்கவேண்டிய படம்
உலகப் படங்கள்:
Jagten (The Hunt) - Denmark **
Das Boot - Germany *
Y Tu Mamá También (2001) - Mexico
Moebius (2013) - Korea
Kin-dza-dza! (1986) - Russian
A Hard day (2014) - Korea *
Winter.Sleep (2014) - Turkey *
Once Upon a Time in Anatolia (2011) - Turkey **
ஆங்கிலம்:
Gravity *
The wolf of wall street *
The Dictator *
Jackie Brown
Zero Dark Thirty
Now Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-407322435655328293.post-77455706826945560542014-12-15T15:43:00.000+05:302014-12-15T15:43:44.699+05:30வால்விழுங்கி நாகம் (அறிவியல் புனைவு)
"சுமார்
ஐயாயிரம் வருடங்களுக்கு முன் மிகவும் முன்னேறிய ஒரு சமூகம் இருந்தது.. அது
அழிவற்றது என்று தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டது"
டாக்டர் கோபால் (பிஎச்டி) தனது குறிப்புகளின் முதல் வரிகளை ஆயிரம் முறை
படித்திருந்தாலும், அதன் மீது கண்கள் ஓடியதும், மனது
தன்னையறியாமல் மறுபடி படித்தது. இந்த வருட புதிய மாணவர்களுக்கு
மறுபடியும் முதலில் இருந்து வரலாற்றைச் சொல்ல வேண்டும். ஆனால் சிந்து சமவெளி
நாகரிகம் Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-407322435655328293.post-31356787329526327772014-11-06T09:00:00.000+05:302014-11-06T09:00:01.025+05:30இரண்டாவது முகம் - நீல பத்மநாபன்
வானம் எப்படி அவ்வளவு தூரம் போனது என்று கர்ண பரம்பரை கதை ஒன்றுண்டு. சிறு
வயதில் நாம் அனைவருமே கேட்டதுதான். பாட்டி ஒருத்தி கோலம் போட்டு நிமிர்கையில் வானம் அவள் முதுகில் இடித்ததாம்.
உடனே 'எட்டாத உயரத்துக்குப்
போய்த்தொலை' என்று அதைச்
சபித்தாள். அப்போது கைக்கு எட்டாமல் போன அது, பிறகு திரும்பவில்லை. அறுபது வயது திருமணமாகாத அர்ச்சகர் ஒருவர், தனது பால்ய சினேகிதி கோமு இறந்த தினத்தன்று, வானத்தைப் Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-407322435655328293.post-70877111817119957072014-09-08T15:07:00.001+05:302014-09-08T15:07:31.754+05:30ஜிகர்தண்டா பற்றி சில உதிரி சிந்தனைகள்
(சில spoilers உண்டு. படம் பார்த்தவர்களும், படம் பார்க்குமுன்னமே முழுக்கதையையும் தெரிந்து கொண்டு போகும் வினோத ஐந்துக்களும் மட்டும் மேலே தொடரவும்)
சமீபத்திய படங்களில் இந்தளவிற்கு குதூகளித்தது ஜிகர்தண்டா பார்த்துதான். It is a treat for movie buffs. நலன் குமாரசாமியை அறிமுகக் காட்சியில் வைத்தது, கார்த்திக் என்கிற கதாநாயகன் பெயர் போன்றவை மூலம் ஆரம்பத்திலேயே படத்தை வெகு நெருக்கமாக்கி (personalize) Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-407322435655328293.post-48598853669016285212014-08-25T18:47:00.001+05:302014-12-12T21:47:35.591+05:30சக்கரம் - சிறுகதை
தினமலர் நாளிதழுடன் வெளிவந்த சென்னை தின சிறப்பிதழ், அறிவியல் புனை கதைகளின் (Science Fiction) தொகுப்பாக வெளிவந்துள்ளது. உணவு என்பதையே இல்லாமல் ஆக்கிவிட்டால் என்ன ஆகும் என்பது எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த மையம். அதில் வெளிவந்த எனது சிறுகதை.. தினமலர் இ-பக்கத்தில் படங்களுடன் படிக்க இங்கு அழுத்தவும்
***
சக்கரம்
இன்டர்வியூ
நேரில்தான் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இது என்ன புது வழக்கம்?Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-407322435655328293.post-82676219037270073742014-08-01T15:36:00.000+05:302017-01-29T21:56:52.006+05:30ஐடி துறை கேப்டன்களும் இந்திய பிளேயர்களும்
உலகளவில் தகவல் தொழில்நுட்பத்தின்
முதன்மையான நிறுவனங்களைப் பற்றியும், இந்திய ஐடி துறையின் (Information Technology) தற்போதைய நிலையைப்
பற்றியும் பார்க்குமுன், எந்த நிறுவனங்களைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி) என்று வரையறுப்பது? "தகவலை கணினி பொருட்கள் கொண்டு கையாள உதவும் நிறுவனங்கள்" எனும்
ஆக்ஸ்போர்டு அகராதியின் விளக்கத்தையே எடுத்துக்கொள்ளலாம். மின்னணு சாதனங்கள், இணையம், கணினி சாதனங்கள், தகவல்Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-407322435655328293.post-57389112378529455362014-06-01T16:10:00.000+05:302017-01-29T21:56:52.001+05:30மொழிபெயர்ப்பு சவால்களும் உத்திகளும் - கிழக்கு பதிப்பகத்தின் கருத்தரங்கு
நான் இதுவரை எந்த இலக்கிய கூட்டத்திற்கும், கருத்தரங்கிற்கும் போனதில்லை. கூச்ச சுபாவமானதால் மிகவும் தயக்கத்துடன் தான் இந்த கூட்டத்திற்கு போனேன். அதுவும் தனியாக! கிழக்கு நடத்தும் முதல் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கும் இதுதான், ஆனால் நேர்த்தியாக நடத்தப்பட்டது. பல்வேறு தலைப்புகளில் நலங்கிள்ளி, அ.குமரேசன், ராமன் ராஜா, ஜி.குப்புசாமி, பத்ரி ஆகியோர் சிறப்பாக பேசினர். ஏராளமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டாலும்,Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-407322435655328293.post-9934358487718705612014-05-22T11:54:00.000+05:302014-05-22T11:54:33.922+05:30ஆயிஷா.. குறுநாவல்
நிறைய பேர் ஏற்கனவே படித்திருப்பீர்கள்.. நான் வழக்கம் போல் லேட்டு.. மொத்தமே பதின்மூன்று பக்கங்கள்தான். டப்பென்று ஒட்டிக்கொண்டு விட்டது. கல்வித்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் அதோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் (ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்.. முக்கியமாக ஆசிரியர்கள்) அவசியம் வாசிக்க வேண்டிய கதை.. ஆயிஷா.. வெளிவந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் இக்கதை பேசும் விஷயம் இன்னும் ப்ரெஷ்ஷாக Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-407322435655328293.post-35810135189614858442014-04-25T11:20:00.000+05:302015-01-13T20:53:08.339+05:30தி மேட்ரிக்ஸ் (The Matrix) - எளிய அறிமுகம்
படத்தை ஒருமுறை பார்த்துவிட்டுப் படிப்பது நல்லது. கதை எல்லாம் தெரிந்தால் பரவாயில்லை என்பவர்கள் தொடரலாம். கட்டுரையின் கடைசிப் பகுதியை தவற விட வேண்டாம்.
**
நீங்கள் இருக்கிறீர்கள். பிறந்து, வளர்ந்து, வேலைக்குப் போய், உண்டு உறங்கி, திருட்டுத்தனம் என்று பலவற்றையும் செய்தவாறு நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால்... ஏதோ ஒன்று உங்களைப் போட்டு அலைகழிக்கிறது. ஏதோ ஒன்று சரியில்லை, உங்களது வாழ்க்கை Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-407322435655328293.post-23895056259700331712014-04-24T14:25:00.000+05:302017-01-10T21:52:32.748+05:30என்னைப் பற்றி..
என்னைப்பற்றி ஒரு குறிப்பு கூட நான் இயங்கும் தளங்களில் தரவில்லை என்பது உறுத்தியதும் இதை எழுதத் தொடங்கி விட்டேன்.
1985ல் வேலூரில் பிறந்தேன். பிறகு தந்தையின் வேலை நிமித்தமாகச் சென்னையில் குடியேறினோம் (வேலூரும் வேலை நிமித்தம்தான்). வீட்டில் எந்தப்பக்கம் திரும்பினாலும் புத்தகத்தில்தான் இடிக்கும். வீடு காலி பண்ணும்போது புத்தகம் அல்லாத பொருட்களை நாங்கள் நால்வருமே எடுத்துக்கொண்டு கிளம்பிவிடலாம். Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-407322435655328293.post-85206322442270833512014-03-25T15:40:00.000+05:302014-03-25T15:40:22.800+05:30முன்னாள் காதலிகள்
அடிக்கடி கீழ்வரும் கான்செப்டில் ஸ்டேட்டஸ் அல்லது கதை கண்ணில் படுகிறது:
கதாநாயகன் ஊருக்கோ, எங்கேயோ போகும்போது வெகு நாட்கள் கழித்து தற்செயலாகவோ வேண்டுமென்றேவோ தான் ஒரு தலையாகவோ அல்லது பரஸ்பரமாகவோ காதலித்த நபரை பார்க்கிறார் (பெண்தான்).
உடனே தனது பழைய நினைவுகளில் மூழ்குகிறார். அந்த பெண் நபரின் செழுமையான வாழ்வை, அவளின் கனவுகளை, ஆசைகளை நினைத்துபார்க்கிறார். அதை கம்பேர் செய்து அவளின் தற்போதைய நிலையை Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-407322435655328293.post-63375180172638484792014-03-22T12:16:00.001+05:302014-03-22T12:16:16.495+05:30ஏழு தலைமுறைகள்
(ஆம்னிபஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரை. அங்கு செல்ல..)
கருப்பென்றால் தாழ்ச்சி, அசிங்கம், கருப்பர்களுக்கு
எதுவும் தெரியாது, காட்டுமிராண்டிகள்
போன்ற கருதுகோள்கள் நம்மிடையே வெகு பிரபலம். இத்தகைய கருத்துக்கள் எப்படி உருவாகின, யார்
உருவாக்கியது, ஏன் அவை
வெள்ளையர்களுக்கு மிக முக்கியமாக இருந்தன? கருப்பர்களை வெறும் உடைமையாக, செருப்பு
பழசாகிடுச்சு, தூக்கி
போட்டுட்டு வேற வாங்கணும் என்பது மாதிரி மட்டும் Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-407322435655328293.post-23125737350460270952014-03-20T09:00:00.000+05:302014-03-24T22:55:37.584+05:30பிட்காயின் – பரிணாமமா, பரிநாமமா?
ஆழம் இதழில் வெளிவந்த பிட்காயின் பற்றிய அறிமுகக்கட்டுரை.. அங்கு செல்ல
(சுருக்கப்படாத வடிவம் கீழே)
அஸ்ஸாமில் கிட்டத்தட்ட அறுநூறு ஆண்டுகளாக பண்டமாற்று முறையில் நடைபெறும் ஒரு சந்தையும், அதை தக்கவைத்திருக்கும் பழங்குடிகளையும் பற்றிய செய்தி நிஜமாகவே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.பணம் என்கிற வஸ்து தோன்றுவதற்கு முன் இருந்த நடைமுறை! தானியங்கள், கால்நடைகள், உலோகங்கள் என்று பண்டமாற்றிக்கொண்டு வளர்ந்த Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-407322435655328293.post-51763693601807308852014-03-09T12:10:00.001+05:302014-03-09T12:10:58.817+05:30கிராவிட்டி - ஈர்த்தது ஏன்?
"விமர்சனம் எழுதி என்ன செய்யப்போகிறோம்? சும்மாவே இருக்கலாம்.
சும்மா இருந்து என்ன செய்யபோகிறோம்? விமர்சனம் செய்யலாம்"
எனது திரைப்படப் பார்வைகளை தொடர்ந்து வாசித்து வரும் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும், நான் படத்தின் கதையினை விவரிப்பதில்லை. படத்தில் என்னை கவர்ந்தவற்றை பற்றி மட்டுமே சிலாகிப்பது வழக்கம். இந்த படம் என்னை ரொம்பவே 'ஈர்த்துவிட்டது'. விண்வெளி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருக்கும் ஒரு Prasannahttp://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.com0