May 22, 2014

ஆயிஷா.. குறுநாவல்

நிறைய பேர் ஏற்கனவே படித்திருப்பீர்கள்.. நான் வழக்கம் போல் லேட்டு.. மொத்தமே பதின்மூன்று பக்கங்கள்தான். டப்பென்று ஒட்டிக்கொண்டு விட்டது. கல்வித்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் அதோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் (ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்.. முக்கியமாக ஆசிரியர்கள்) அவசியம் வாசிக்க வேண்டிய கதை.. ஆயிஷா.. வெளிவந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் இக்கதை பேசும் விஷயம் இன்னும் ப்ரெஷ்ஷாக இருக்கிறது என்பது சோகமான விஷயம்.. 

அதிலும் நாமக்கல் டைப் பள்ளிகள், ப்ரீகேஜி க்கு ஒரு லட்சம் வாங்கும் பள்ளிகள் (மற்றும் அவை உருவாகி வந்த காரணங்கள்) ஆயிஷாவின் ஆசையை கண்ணுக்கு எட்டாத தொலைவிற்கு கொண்டு சென்று விட்டன..



ஆசிரியராக ஆகும் ஆசையையும் இக்கதை தூண்டி விடுகிறது.




2 comments:

இராஜராஜேஸ்வரி said...

உள்ளத்தை உருக்கும் கதை..

Prasanna said...

உண்மை.. அந்த இறுக்கமும் அழுத்தமும் இக்கதைக்கு தேவையாக இருக்கிறது..