Mar 30, 2010

பணம் அய்யா பணம்

பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு பிரச்சினைகள்? ஏன்? எதற்காக? யோசித்தால்.. வெவ்வேறு காரணிகள். ஆனால், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், அனைத்துக்கும் பணமே மூலம் என்பது உரைக்கிறது! சில பிரச்சினைகளையும் அதன் வேரையும் (ரூட் காஸ்) பார்த்தாலே இப்படித்தான் தெரிகிறது. பொதுப்படையாக பார்ப்போம், ஏன் அரசியலில் இப்படி அதிகாரத்திற்கு போட்டி? இறுதியில் வரும் பணத்திற்காகவும், ஏற்கனவே சம்பாதித்த பணத்தை காப்பதற்காகவும்...
முழுதும் படிக்க..

Mar 26, 2010

ஒரு புதுப்பதிவனின் மனக்குமுறல்கள்

அவன் எழுத ஆரம்பித்து ஒன்றரை மாதம் ஆகிறது. இது வரை இலக்கியங்கள் எதையும் படைத்து விடவில்லை. பேமஸ் பதிவர்களின் பதிவுகளை உடனுக்குடன் படிப்பான். பின்னூட்டம் ரொம்ப போட மாட்டான். பெரிய பெரிய ஆளுங்க வர்ற இடம், சின்ன பிள்ளத்தனமா ஏதாச்சும் போட்டு, பேர (!) கெடுத்துக்க வேணாமே அப்படின்னு ஒரு நெனப்பு. அவங்க எல்லாரும் நல்ல விதமாத்தான் பதில் போடுவாங்க. இருந்தாலும்.. நல்லா யோசிச்சி வச்சி...
முழுதும் படிக்க..

Mar 25, 2010

முதல் வேலை

இந்த பதிவை யூத்ஃபுல் விகடனில் காண.. முதன் முதலில் வேலை கிடைத்த வேளையும், அந்த சூழலும் உங்களுக்கு ஞாபகம் உள்ளதா.? வேலை கிடைத்த செய்தியை சொன்னது யார்? ஆணா? பெண்ணா? கம்பெனி காரரா.? இல்லை உறவினரா? எப்படி இருந்தாலும் அந்த சம்பவம் அத்தனை சீக்கிரம் மறக்க கூடியது இல்லை. எனக்கு வேலை கிடைத்த அனுபவத்தை கொஞ்சம் கொஞ்சம் சொல்கிறேன். 2 நாட்களாக நடந்த அந்த காம்பஸ் இன்டர்வ்யூ கதையை சொல்லப்போவதில்லை. மாறாக...
முழுதும் படிக்க..

Mar 13, 2010

எனது ட்விட்டர் மொழிகள்..

எனது 'ட்விட்டர் மொழி'களை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.. பிடித்து இருந்தால் ஃபாலோவுங்கள்.... டூர் போய்விட்டு ஆர்குட்டில் போட்டோ போடுவது போய், ஆர்குட்டில் போட்டோ போடுவதற்காகவே டூர் போகும் காலமிது.                                                               ############ ஒவ்வொரு பவர் கட் போதும் வீட்டில் சண்டை வருவதை கண்டு பிடித்து...
முழுதும் படிக்க..