'உனக்கு விடுதலை' என்று வார்டன் மைக் சொன்னது சசிக்கு விளங்கவில்லை. இந்த உலகில் இருந்து என்பதை கவித்துவமாக சொல்கிறாரா?
'புரியலை மைக்'
'எனக்கும் புரியலதான் சசி, இன்னிக்கு உன்னை தூக்கில் போட முடியாது. அதுமில்லாம உனக்கு விடுதலை'
'இது ஏதாவது நான் சோகமாக சாகக்கூடாதென்று விளையாட்டா?'
'நம்பு சசி. உனக்கு டிசம்பர் 30 தூக்கு என்று தீர்ப்பு. ஆனா இன்னிக்கு இங்க செஞ்ச நேர மாற்றத்தில் அந்த தேதியே வரவில்லை. இன்னிக்கு டிசம்பர் 31'.
'விடுதலை எப்படி சாத்தியம்? நான் செத்தாதான்...
Dec 30, 2011
Dec 29, 2011
கொத்து பரோட்டா விருதுகள் - 2011
சிறந்த படம்: எங்கேயும் எப்போதும்
சிறந்த திரைக்கதை/இயக்குனர்: சரவணன் (எங்கேயும் எப்போதும்)
சிறந்த நடிகர்: தனுஷ்
சிறந்த நடிகை: அஞ்சலி, இனியா, ரிச்சா
சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (வாகை சூட வா)
சிறந்த பாடல்: போறானே போறானே(வாகை சூட வா)
சிறந்த பாடகர்: நரேஷ் ஐயர் (கோ)
சிறந்த பாடகி: நேகா பசின் (போறானே)
சிறந்த ஒளிப்பதிவு: ராம்ஜி
சிறந்த புத்தகம்: நினைவுகள் அழிவதில்லை (நிரஞ்சனா)*
சிறந்த தளம்**: http://amuttu.net
முக்கிய நிகழ்வு: உலகமயமாக்கலின் சரிவு
சிறந்த மனிதர்: மக்கள்***
சிறந்த...
Oct 27, 2011
ஓ குடிகாரர்களே..
நான் குடிக்கிறேன் என்று தாங்கள் குடிப்பதை தொடர்ந்து பறைசாற்றி, குடியைப்பற்றி வித விதமாக தொடர்ந்து பேசி அதன் மீது ஒரு செயற்கையான கவர்ச்சியை உண்டு பண்ணுபவர்களுக்கு என்ன நோக்கம் இருக்கும்? அந்த 'மகிழ்ச்சியை' பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அதை எடுத்துக்கொள்ள முடியுமா? தான் செய்யும் செயலை ஒரு இயல்பானதாக ஆக்க செய்யும் முயற்சியா? குற்ற உணர்ச்சி அண்டாமல் இருக்க, கூட்டணி சேர்க்கிறார்களா?அல்லது குடிக்காமல் இருக்கும் சிலரையும் எப்படியாவது குடிக்க வைத்துவிட வேண்டும் என்ற வெறியா? இந்த கடைசி விஷயம்...
Aug 30, 2011
திருத்தகம்
(இக்கதை திண்ணை இதழில் வந்துள்ளது. திண்ணையில் படிக்க இங்கு செல்லவும் http://puthu.thinnai.com/?p=3594)
**********
சண்முகம் முடி திருத்த ஏன் அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்தார்? அவரே இதை பின்னாட்களில் பலமுறை நினைத்து நொந்து கொண்டதுண்டு. இத்தனைக்கும்...
Mar 21, 2011
வலைப்பூவுக்கு எப்படி பெயர் வைக்க கூடாது?

சில வருடங்களுக்கு முன்..
சில பல வலைப்பூக்களை படித்து கொண்டிருந்துவிட்டு, சரி ஒன்றை ஆரம்பித்து விடுவோம் என்று முடிவு செய்தாயிற்று. ப்ளாகரில் லாகின் பண்ணி படிவ பூர்த்தியின் போது தான் உரைத்தது பெயர் ஒன்றை வைக்கணும் என்று. நாமதான் மெயின் மேட்டரை விட இந்த மாதிரி துணை பிரச்சினைகளுக்கு அதிக நேரம் ஒதுக்குபவராயிற்றே? எந்த பெயர் யோசித்தாலும் (புலம்பல்கள், கிறுக்கல்கள் இத்யாதிகள்) அதில் ஏற்கனவே யாராவது...
Subscribe to:
Posts (Atom)