Dec 30, 2011

நேரம்

'உனக்கு விடுதலை' என்று வார்டன் மைக் சொன்னது சசிக்கு விளங்கவில்லை. இந்த உலகில் இருந்து என்பதை கவித்துவமாக சொல்கிறாரா?  'புரியலை மைக்' 'எனக்கும் புரியலதான் சசி, இன்னிக்கு உன்னை தூக்கில் போட முடியாது. அதுமில்லாம உனக்கு விடுதலை' 'இது ஏதாவது நான் சோகமாக சாகக்கூடாதென்று விளையாட்டா?' 'நம்பு சசி. உனக்கு டிசம்பர் 30 தூக்கு என்று தீர்ப்பு. ஆனா இன்னிக்கு இங்க செஞ்ச நேர மாற்றத்தில் அந்த தேதியே வரவில்லை. இன்னிக்கு டிசம்பர் 31'. 'விடுதலை எப்படி சாத்தியம்? நான் செத்தாதான்...
முழுதும் படிக்க..

Dec 29, 2011

கொத்து பரோட்டா விருதுகள் - 2011

சிறந்த படம்: எங்கேயும் எப்போதும் சிறந்த திரைக்கதை/இயக்குனர்: சரவணன் (எங்கேயும் எப்போதும்) சிறந்த நடிகர்: தனுஷ் சிறந்த நடிகை: அஞ்சலி, இனியா, ரிச்சா சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (வாகை சூட வா) சிறந்த பாடல்: போறானே போறானே(வாகை சூட வா)  சிறந்த பாடகர்: நரேஷ் ஐயர் (கோ) சிறந்த பாடகி: நேகா பசின் (போறானே) சிறந்த ஒளிப்பதிவு: ராம்ஜி சிறந்த புத்தகம்: நினைவுகள் அழிவதில்லை (நிரஞ்சனா)* சிறந்த தளம்**: http://amuttu.net முக்கிய நிகழ்வு: உலகமயமாக்கலின் சரிவு  சிறந்த மனிதர்: மக்கள்***  சிறந்த...
முழுதும் படிக்க..