Oct 14, 2013

அழிந்து போன உலகம்

GD 61 என்று ஒரு நட்சத்திரம் இருந்தது. நமக்கு நூற்றைம்பது ஒளி வேக தூரத்தில். அதை சுற்றிக்கொண்டு இருந்த கிரகங்களில் அளவுக்கதிகமாக, பூமியை விட அதிகமாக, தண்ணீர் இருந்தது. நிச்சயம் உயிர்களும் இருந்திருக்கும். ஆனால், அந்த GD 61 நட்சத்திரத்தின் ஆயுட்காலம் ஒரு கட்டத்தில் முடிந்தது. பொதுவாக ஒரு நட்சத்திரம் அழிந்தால், அது அளவில் பெருமளவு உப்பி, அருகில் இருக்கும் அனைத்தையும் அழிக்கும் (Red Giant). (தெரிந்தேதான்...
முழுதும் படிக்க..

Oct 12, 2013

கடலை

அவன்: பரவால்லையே? பப்லாம் போறியா? அவள்: எஸ். பட் தண்ணிலாம் அடிக்க மாட்டேன்.. நல்லா சுத்துவோம் நாங்க. போன வாரம் கூட ஈசிஆர் போயிட்டு நைட்டு புல்லா ஆட்டம்.. அவன்: குட்.. ஐ ரியலி லைக் யுவர் Progressive மைண்ட்செட்.. அவள்: நான் கூட நீ ஒரு பழைய ஆளோன்னு பயந்தேன்.. பரவால்ல.. ஹே நீ தண்ணி அடிப்பியா? அவன்: எப்பவாச்சும் அடிப்போம்.. உனக்கு புடிக்காதா? அவள்: சேச்சே.. பசங்கனா தண்ணி அடிக்கத்தான் செய்வாங்க.. இதெல்லாம் ஒரு விஷயமா.. அவன்: அதான.. அதுல என்ன இருக்கு.. வாரத்துக்கு ரெண்டு தடவ மட்டும்...
முழுதும் படிக்க..