Apr 25, 2014

தி மேட்ரிக்ஸ் (The Matrix) - எளிய அறிமுகம்

படத்தை ஒருமுறை பார்த்துவிட்டுப் படிப்பது நல்லது. கதை எல்லாம் தெரிந்தால் பரவாயில்லை என்பவர்கள் தொடரலாம். கட்டுரையின் கடைசிப் பகுதியை தவற விட வேண்டாம்.  **  நீங்கள் இருக்கிறீர்கள். பிறந்து, வளர்ந்து, வேலைக்குப் போய், உண்டு உறங்கி, திருட்டுத்தனம் என்று பலவற்றையும் செய்தவாறு நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால்... ஏதோ ஒன்று உங்களைப் போட்டு அலைகழிக்கிறது. ஏதோ ஒன்று சரியில்லை, உங்களது வாழ்க்கை வேறு யாரோ எழுதிக்கொடுத்தது போல் நடப்பதாகப்படுகிறது. 'உலகமே மாயை' என்றும் "உங்களால் உணரப்படவே முடியாததை...
முழுதும் படிக்க..

Apr 24, 2014

என்னைப் பற்றி..

என்னைப்பற்றி ஒரு குறிப்பு கூட நான் இயங்கும் தளங்களில் தரவில்லை என்பது உறுத்தியதும் இதை எழுதத் தொடங்கி விட்டேன். 1985ல் வேலூரில் பிறந்தேன். பிறகு தந்தையின் வேலை நிமித்தமாகச் சென்னையில் குடியேறினோம் (வேலூரும் வேலை நிமித்தம்தான்). வீட்டில் எந்தப்பக்கம் திரும்பினாலும் புத்தகத்தில்தான் இடிக்கும். வீடு காலி பண்ணும்போது புத்தகம் அல்லாத பொருட்களை நாங்கள் நால்வருமே எடுத்துக்கொண்டு கிளம்பிவிடலாம். புத்தகத்திற்காக...
முழுதும் படிக்க..