Nov 22, 2015

பரிந்துரை - ஒரு சீரிஸ், ஒரு திரைப்படம்

சக Sitcom வெறியர்களே.. Friends, Big Bang theory, How I met your mother, போன்ற தொடர்களுக்கு இடையில் தவற விடக்கூடாத தொடர் - The Office. மற்ற தொடர்களின் பெயர்கள் காதில் விழுவது போல் இது ரொம்ப அடிபடவும் இல்லை. எனக்கே தற்செயலாக, அலுவலகங்களை மையமாக கொண்ட நாவல்கள், படங்கள், தொடர்களை தேடும்போதே கிடைத்தது (டாப் டென் சிட்காம்ஸ் னு போட்டா வரப்போகுது பன்றி?). நீங்களும் தவற விடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு.  மரபான சிரிப்புத்தொடர்களை பார்த்து விட்டு இதை பார்த்தால் முதலில் சற்றே பிடிக்காமல்...
முழுதும் படிக்க..

Jan 12, 2015

படித்த புத்தகங்கள் - 2014

2014 ல் படித்த புத்தகங்கள் பற்றிய சிறுகுறிப்பு. The Last Juror கறுப்பின வெறுப்பு பரவலாக இருந்த ஒரு காலகட்டத்தில் நடக்கும் கதை. அமெரிக்காவின் சின்ன ஊர் ஒன்றில் பத்திரிகை நடத்தும் இளம் ஹீரோ. அடுத்தவரை பாதிக்காத அளவிற்கு சுயநலமானவர். அங்கு அவர் பெறும் அனுபவங்கள், வெற்றிகள். Coming of age வகை. 'ஒரு தடவை படிக்கலாம்'. 6174 - சுதாகர் டேன் பிரவுன் ஸ்டைல் த்ரில்லர்/அறிவியல் புனைவு. 'க்ளூக்கள் மூலம்...
முழுதும் படிக்க..

Jan 1, 2015

பார்த்த படங்கள் - 2014

* அருமை ** அவசியம் பார்க்கவேண்டிய படம் உலகப் படங்கள்: Jagten (The Hunt) - Denmark ** Das Boot - Germany * Y Tu Mamá También (2001) - Mexico Moebius (2013) - Korea Kin-dza-dza! (1986) - Russian A Hard day (2014) - Korea * Winter.Sleep (2014) - Turkey * Once Upon a Time in Anatolia (2011) - Turkey ** ஆங்கிலம்: Gravity * The wolf of wall street * The Dictator * Jackie Brown Zero Dark Thirty Now you see me Stalker The Thing (1982) * Shaun of the dead * Cloud Atlas * Captain Philips * Fear and loathing...
முழுதும் படிக்க..