Nov 22, 2015

பரிந்துரை - ஒரு சீரிஸ், ஒரு திரைப்படம்

சக Sitcom வெறியர்களே.. Friends, Big Bang theory, How I met your mother, போன்ற தொடர்களுக்கு இடையில் தவற விடக்கூடாத தொடர் - The Office. மற்ற தொடர்களின் பெயர்கள் காதில் விழுவது போல் இது ரொம்ப அடிபடவும் இல்லை. எனக்கே தற்செயலாக, அலுவலகங்களை மையமாக கொண்ட நாவல்கள், படங்கள், தொடர்களை தேடும்போதே கிடைத்தது (டாப் டென் சிட்காம்ஸ் னு போட்டா வரப்போகுது பன்றி?). நீங்களும் தவற விடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு.  மரபான சிரிப்புத்தொடர்களை பார்த்து விட்டு இதை பார்த்தால் முதலில் சற்றே பிடிக்காமல்...
முழுதும் படிக்க..