முதல் ப்ளாக் தமிழில் இருந்தால் நலம் என்று எண்ணினேன். இதற்கு முக்கிய காரணம் நான் படித்து வியந்த தமிழ் ப்ளாகுகள். தமிழிற்கு என்று ஒரு நடை அழகு உண்டு.
ப்ளாகில் இங்கிலீஷ் டு தமிழ் வசதி இருப்பது பெரும் நன்மை. டவலப்பர்களுக்கு மிக்க நன்றி. இந்த ப்ளாகிற்கு பிறகு தமிழிலேயே முழுமையாக எழுதினால் என்ன என்று தோன்றுகிறது!
2 comments:
ஹாய் பிரசன்னா - 15 மாசம் கழிச்சு நான் தான் உன் முத இடுகைக்கு மறுமொழி போடறவன். வாழ்க வளமுடன் - 50 தாண்டியமைக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஹா ஹா ஹா.. It feels so special sir :)
Post a Comment