Nov 29, 2009

பிடித்தவர், பிடிக்காதவர் - தொடர் பதிவு

மணிகண்டன் அவர்கள், 'புதிதாக தமிழ்ப்பதிவு எழுத நினைக்கும் மூன்று வாசகர்களை' இந்த தொடர் பதிவு போட அழைத்திருந்தார்.. நாமளும் புதுசு தானா.. அதனால இதையே எனக்கான அழைப்பாக ஏற்று (இதுக்கெல்லாம் கூச்சமே பட்றது கிடையாது), இதோ.. கொஞ்சம் வித்தியாசமாக..

மணிகண்டன் அவர்களுக்கு முதலில் நன்றி...


இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.




பிடித்த கவிஞர்
பிடித்த கதாசிரியர்
பிடித்த நகைச்சுவை நடிகர்
பிடித்த பாடலாசிரியர்
பிடித்த வசனகர்த்தா
பிடித்த இயக்குனர்
பிடித்த நடிகர்

                                         கமல்ஹாசன்

பிடிக்காத கவிஞர்
பிடிக்காத கதாசிரியர்
பிடிக்காத நகைச்சுவை நடிகர் (!)
பிடிக்காத பாடலாசிரியர்
பிடிக்காத வசனகர்த்தா
பிடிக்காத இயக்குனர்
பிடிக்காத நடிகர்

                                         பேரரசு




வித்தியாசமாக போட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எழுத பட்டது.. சோ(நடிகர் அல்ல), மன்னித்து விட்டு விடுங்கள்..
ஒரு நிமிஷம்.. வித்தியாசம் தானா..? இல்லை இந்த மாதிரியும் யாராச்சும் போட்டுட்டாங்களா (அட போங்கப்பா..)

தொடர நான் அழைப்பது, என்னை மாதிரியே இதை விளையாட ஆர்வமுள்ள 5 பேரை..

19 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

அசத்தீட்டீங்க பிரசன்னா

பீர் | Peer said...

அட ஆமாங்க.. வித்தியாசமாத்தான் இருக்கு!

@ மணி, சங்கத்தில சேர்த்துக்கலாமா?

@ பிரசன்ன குமார், அப்ளிகேஷன் வேணும்னா டிடி அனுப்புங்க :)

ஷங்கி said...

:)

Prasanna said...

//ஷங்கி said...
:)//

நன்றி ஷங்கி :)

Prasanna said...

//பிரியமுடன்...வசந்த் said...
அசத்தீட்டீங்க பிரசன்னா//

எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான் தல.. :)

Prasanna said...

//பீர் | Peer said...
அட ஆமாங்க.. வித்தியாசமாத்தான் இருக்கு!//

அப்பாடா..

//@ மணி, சங்கத்தில சேர்த்துக்கலாமா? //

சீக்கிரம்.. சேர்த்துகோங்க :)

//@ பிரசன்ன குமார், அப்ளிகேஷன் வேணும்னா டிடி அனுப்புங்க//

இதுக்கு எவ்ளோ செலவழிஞ்சாலும் நான் பைசல் பண்ணிடறேன் :)

ஊக்கத்திற்கும் சப்போர்டிற்கும் நன்றி பீர்:))

தேவன்மாயம் said...

பாஸ்ட் ஃபுட் மாதிரி விரைவுப் பதிவு!!

Ashok D said...

அட’ போட வைத்துவிட்டீர்கள்

Prasanna said...

//தேவன்மாயம் said...
பாஸ்ட் ஃபுட் மாதிரி விரைவுப் பதிவு//

சரியாகக் கூறினீர்கள்.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :)

Prasanna said...

//D.R.Ashok said...
அட’ போட வைத்துவிட்டீர்கள்//

நன்றி Ashok, உங்கள் தொடர் வருகைக்கும், ஊக்கத்திற்கும் :)

Raghu said...

பிடிக்காத நகைச்சுவை நடிகர் பேர‌ர‌சுவா? உண்மையா சொல்லுங்க‌, ஸ்கிரீன்ல‌ அவ‌ர் காட்ற‌ ஓவ‌ர் ரியாக்ஸ‌ன்லாம் பாத்து உங்க‌ளுக்கு சிரிப்பு வ‌ர‌ல‌?

"திருவ‌ண்ணாம‌லை" ட்ரெய்ல‌ர்ல‌ க‌டைசில‌ தீபார‌த‌னை காட்ற‌ மாதிரி முக‌த்தை சீரிய‌ஸா வெச்சுகிட்டு திரும்புவார். அதுக்கே என‌க்கு சிப்பு வ‌ந்துடுச்சு சிப்பு:D

பிரசன்னா கண்ணன் said...

எனது வலைதளத்திற்கு நீங்கள் வருகை தந்தமைக்கு நன்றி பிரசன்னா..
உங்களது பக்கங்களை இப்பொழுதுதான் முதல் முதலாக பார்கிறேன்.. முழுமையாக படித்துவிட்டு என் கருத்தை சொல்கிறேன்..

மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு பதிவிட்டிருக்கிறேன்.. நேரமிருந்தால் வந்துபார்க்கவும்..

Prasanna said...

@குறும்ப‌ன்.
ஹீ ஹீ உண்மை தான்.. அவருக்கு அவர் பண்றது காமடினே தெரியல. அதான் புடிக்கல..

@ பிரசன்னா,
உருப்படியா இன்னும் நான் எதுவும் எழுத ஆரம்பிக்கல.. சரி பரவா இல்ல படிங்க :)

வருகைக்கு நன்றி :)

Prabu M said...

Short and Sweet...

Good one boss :)

Ananya Mahadevan said...

:-) I also remember actress Aishwarya (lakshmi's daughter) tried to imitate this guy Perarasu. It was hilarious.. No wonder he is your fave comedy star. Well written.

Prasanna said...

Thank you Prabhu:)

Prasanna said...

:))

Thanks for the comment & compliment Ananya :)

மகேஷ் : ரசிகன் said...

Cool Machi

Prasanna said...

@மகேஷ்,
நன்றினா :)