Jun 4, 2010

பரிணாமம்

மூன்றாவது கையில் விசிறி போன்ற அமைப்புடன் முதலில் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தது.,
தமிழகத்தில்..குறிப்பு: இந்த 'கதை' புரியாதவர்கள் என்னுடைய முந்தைய பதிவான இந்த புலம்பலை படித்தால் புரியும்..

20 comments:

மதுரை சரவணன் said...

புரிந்தது. நன்று. வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா... எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பா.... ஆனாலும் ரெம்பவே பாதிக்கபட்டு இருக்கீங்க போல... போற போக்கை பாத்தா genemodification செஞ்சு உங்க பரம்பரைக்கு நாலு கை வர வெச்சுடுவீங்க போல... சூப்பர் கற்பனை...ஹய்யோ ஹய்யோ....ஹா ஹா ஹா (எங்க கடுப்பு உனக்கு சிரிப்பா இருக்கான்னு திட்டாதீங்க பாஸ்)

ப்ரியமுடன்...வசந்த் said...

எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் ஆக மூன்றாவது கை விசிறியுடன் இனி கடைகளில் கிடைக்கலாம் பிர்சன்னா..

ஹேமா said...

பிரசன்னா உங்க மூளையும் பரிணாமம் அடைஞ்சிட்டே போகுது !

ILLUMINATI said...

நான் கூட மூணாவது கை,தேர்தலப்போ கூடுதலா காசு வாங்க தான்னு நெனச்சுட்டேன்....
ப்ளீஸ்,ப்ளீஸ்.....
அதுக்கும் சேத்து நாலு கைய்யா வேண்டுங்க!!! :)

அடடா,இப்பிடியே போனா இலவச டிவி அது இதுன்னு நமக்கு கையே போதாதே!! என்ன பண்ணலாம்?

ஜில்தண்ணி said...

யப்பா பிரசன்னா உன்ன தட்டிக்க ஆளு கிடையாது
என்னாமா யோசிக்கிறீக
நல்லது

அன்னு said...

சும்மா....ஃப்ரீயா விடுங்க பாஸூ....ஒரு தலை இருக்கற நமக்கே இப்படி வேர்த்து ஊத்திச்சுனா பத்து தலைய வச்சிட்டு இராவணன் என்ன பாடுபடணும்...இப்படி தெளிவா சிந்திக்காம....அடுத்த ஜெனெரேஷனை அவதார் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணிகிட்டு.....சின்னப்பிள்ளைத்தனமா இல்ல?

ஜெய் said...

ஹா ஹா.. நல்ல கற்பனை..

பிரசன்னா said...

@ மதுரை சரவணன்,
வருகைக்கு நன்றி.. மதுரைலயும் பல மணி நேரம் கட் பண்றாங்களாமே அப்படியா..

@ அப்பாவி தங்கமணி,
ஆஹா மூணாவது கை நான் பன்னால.. அதுவா வளர்ந்துடுமோனு பயமா இருக்கு.. ஆமா நாலாவது கை எதுக்கு?


@ ப்ரியமுடன்...வசந்த்,
ஆமாண்ணே.. அதுக்கும் வாய்ப்பு இருக்கு..
அப்புறம்.. Welcome back :)


@ ஹேமா,
உக்காந்து யோசிக்கறதுல, ரெண்டாவது மூளை வந்துடுச்சோ..? ஹீ ஹீ

பிரசன்னா said...

@ ILLUMINATI,
ஹா ஹா.. ஆமா இல்லுமி.. தொலைக்காட்சி பெட்டிய தூக்க முடியாம தூக்கிட்டு வந்தோம் தெரியுமா :)


@ ஜில்தண்ணி,
வாங்க ஜில்லு.. நானா யோசிக்கல.. பவர் போயி கடுப்புல கேவலமா திட்டி எழுதுனும்னு கோவம் வந்துச்சு.. ஆனா காலைல நிதானம் வந்துடுது :)


@ அன்னு,
அவர் கூட பரவாயில்லை எல்லா முகமும் முன்னாடி இருக்கு.. பிரம்மா கைய பின்னாடி கொண்டு போய் முகம் தொடைக்கணும்.. எவ்வளவு கஷ்டம்..?
அப்புறம், அடுத்த ஜெனரஷன் இல்ல.. இது நடக்க கோடிக்கணக்கான வருஷங்கள் ஆகலாம் :)


@ஜெய்,
மிக்க நன்றி ஜெய் :)

அமைதிச்சாரல் said...

பாவம்.. ரொம்பவே பாதிப்புதான் போலிருக்கு :-)))

துரோகி said...

ஆஹா...!

பிரசன்னா said...

@ அமைதிச்சாரல்,
ரோம்ம்ம்மம்பவே :)

@துரோகி,
இது நல்ல ஆகாவா இல்ல கேட்ட ஆகாவா :)

padma said...

நடக்க சாத்தியங்கள் உள்ளன :)) நல்லா இருந்தது உங்க புலம்பல்

வால்பையன் said...

டுவிட்டரில் நல்ல எதிர்காலம் இருக்கு உங்களுக்கு!

வால்பையன் என்ற மொக்கைவிரைட்டர்!

பிரசன்னா said...

@ padma,
இருக்கும் இருக்கும் ;) மிக்க நன்றி!

@ வால்பையன்,
ஆ நெஜமாத்தான் சொல்றீங்களா :)ஊக்கத்திற்கும் சப்போர்டிற்கும் மிக்க நன்றி!

நீச்சல்காரன் said...

ஆஹா படிச்சதும் ஷாக்கடிக்குது

பிரசன்னா said...

@நீச்சல்காரன்,
ஹீ ஹீ இதுலயாச்சும் கரண்டு இருக்கே :)
தங்கள் முதல் வருகைக்கு நன்றி ..!

அக்பர் said...

நல்ல யோசிச்சு இருக்கிங்க. இறைவன்தான் அனைவரையும் காப்பாத்தணும்.

பிரசன்னா said...

நிச்சயம் காப்பாத்துவார்.. நன்றி அக்பர் :)