Nov 13, 2013

பிரசுரமான படைப்புகள்..

வேறு தளங்களிலும், அச்சிலும் வெளிவந்த எனது படைப்புகள் சில.. ஒரு தொகுப்பிற்காக.. முட்டை (சிறுகதை மொழிபெயர்ப்பு) by Andy Weir (The Martian novelist) பதாகை (ஜனவரி 2016) பதாகை இணைய இதழ் வால்விழுங்கி நாகம் (அறிவியல் புனைவு) சொல்வனம் (நவம்பர் 2014) http://solvanam.com/?p=37142 சக்கரம் (அறிவியல் புனைவு) தினமலர் (ஆகஸ்ட் 2014) http://www.dinamalar.com/E-malar.asp?ncat=787#top இரண்டாவது முகம் (புத்தக மதிப்புரை) மதிப்புரை.காம் (நவம்பர் 2014) http://mathippurai.com/2014/11/04/second-face/ தகவல்...
முழுதும் படிக்க..

மங்கள்யான் - செவ்வாய்க்கு செல்லும் இந்தியன்

செவ்வாய் கிரகத்துக்கு (Mars) 'ராக்கெட் விடுவது' என்பது அத்தனை அபூர்வமான செய்தியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை இந்தியா அனுப்புகிறது என்பது பெருஞ்செய்தி. இதுவரை அந்த கிரகத்தை அடைய எடுத்த நாற்பதுக்கும் மேற்பட்ட முயற்சிகளில் பாதிக்கும் மேல் தோல்வி என்பதும் இத்திட்டத்திற்கு கூடுதல் கவனத்தை ஏற்படுத்தி விட்டது. இத்தனைக்கும் அனுப்பியவர்கள் அனைவரும் விண்வெளி ஆராய்ச்சியில் நம்மை விட முன்னேறியவர்கள். ஒப்பு...
முழுதும் படிக்க..

Nov 1, 2013

வாயேஜர் - முடிவில்லா பயணி

குழந்தையின் அழுகை. முத்தச்சத்தம். ஐம்பத்தைந்து மொழிகளில் வாழ்த்து செய்தி. திமிங்கலம் கத்தும் ஓசை. இதனுடன் மொசார்ட் (Mozart) போன்றோரின் இசை. தொலைக்காட்சியை வேகமாக மாற்றும்போது கேட்பது போல், மேலே சொல்லப்பட்ட சம்பந்தம் இல்லாத ஒலிகள் ஒன்றாக பதிவு செய்யப்படுகிறது. அதுவும் தங்கமுலாம் பூசிய கிராமபோன் ரெக்கார்ட் போன்ற தகடுகளில். யாருக்காக? அத்தனை விசேசமா அந்த நபர்? 1977-ல் அமெரிக்கா ஏவிய செயற்கை கோளான...
முழுதும் படிக்க..