வினோத
தொத்து வியாதி ஒன்று பரவியது. 'இந்த நோய்
எனக்கு வந்துவிடுமோ' என்று யாராவது பயந்தால், அந்த நோய் உடனே அவருக்குத்
தொத்திக்கொண்டு சரியாக ஒரு நிமிடத்தில் இறப்பு. அதற்கு வாலி என்று
சம்பந்தமில்லாமல் பெயர் சூட்டுவதற்குள் அப்படி ஒரு பெயரை யோசித்தவரும் பயந்து
பலியானார்.
அந்த
வைரஸ் பெரும் சக்தி பெற்றிருந்தது. அதற்குத் தேவையானதெல்லாம் உலகின் ஏதோ ஒரு
மூலையில் இருக்கும் மூளையில் அதைப்பற்றின பயம். உடனே பரவிவிடும். இப்படி ஒன்று
பரவுகிறது என்று செய்தி வாசிப்பாளர் வாசித்ததுமே ஒரு நிமிடத்தில் இறந்தார்....
Jan 17, 2016
Jan 1, 2016
பார்த்த படங்கள் - 2015
$ = Interesting
* = Very Good
# = Must watch
English:
Ron Burgundy
Midnight in Paris (2011) *
Man on the moon
Solaris (1972) *
Last Night (1998)
World War Z $
PreDestination #
Boyhood (2014) $
Brazil (1985)
Edge of Tomorrow $
Looper (2012)
Dawn of the Dead (2004)
Nightcrawler (2014) #
Time Lapse $
Her (2013)
Mad Max Fury Road *
Step Brothers *
It Follows $
The Boy $
Idiocracy
The world's end
Clerks 2 #
Gone Girl *
Chasing Amy
Jay and Silent Bob Strike Back
Mall rats
Clerks *
Big Fish...
Subscribe to:
Posts (Atom)