Jul 4, 2016

Master of None

ஒரு முன்னணி ஆங்கில சிட்காம் தொடரில் டிஎம்எஸ் பாடுகிறார் "பொன் அந்தி மாலைப்பொழுது...". காரணம் தமிழரான அஜிஸ் அன்சாரி (சரி.. தமிழ் வம்சாவளி). நம்மவர் எடுக்கும் தொடர் என்பதாலேயே ஒரே நேரத்தில் நல்லாயிருக்கணும் - நல்லாயிருக்காதோ என்று புத்தி அலைக்கழித்தாலும் தற்சமயம் வெளிவந்து கொண்டிருக்கும் எந்த சிட் காமை விடவும் மேலான தரத்துடன் அருமையான அனுபவத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட 'Louie' தொடரை ஒட்டிய ஸ்டைல்,...
முழுதும் படிக்க..