எப்படி 'நாயோ போபியா பாகம் 2' படிக்க பாகம் 1 அவசியம் கிடையாதோ, அது போல மனுஷங்களுக்கும் நாய் தேவை கிடையாது. அப்படிங்கறது என் வாதம். கேக்க மாட்டீங்களே? ஒ.கே, அதுங்க அட்டூழியத்த பாருங்க..
என் சிநேகிதன் வீட்டில் மிகவும் பிடித்து ஒரு நாய் வளர்த்தாங்க, சின்ன வயசில் இருந்தே (அதாவது நாயோட சின்ன வயசு).. அவனுக்கு ஒரே ஒரு குறை, அந்த நாயின் குரை (ரைமிங்கை கவனிக்க). அதாவது...
Oct 29, 2009
Oct 23, 2009
ஃப்ரண்ட்ஸ் தொடர் (Friends Series) - ஒரு அறிமுகம்

ஃப்ரண்ட்ஸ் என்னும் உலக அளவில் மிக பிரபலமான இத் தொடர் NBC சேனலில் 1994-2004 ஆம் வருடம் வரை ஒலி பரப்பு ஆகிய sitcom வகை சிரிப்புத் தொடர் (அடங்கப்பா, எவ்ளோ பெரிய வரி). sitcom என்றால், நடிகர்கள் நடிக்கும் போதே அதை ரசிகர்கள் எதிரில் அமர்ந்து ரசிப்பார்கள். அவர்களின் ரியாக்ஷங்களும் அப்பொழுதே பதிவு செய்ய படும் (Eg. பால சந்தரின் TV சிரிப்பு சீரியல்கள், லொல்லு சபா போன்றவை- இவைகளில் சிரிப்பு சத்தம் ரெக்கார்ட்...
Oct 20, 2009
பேரரசுகள்

பேரரசு இருக்காரே, அவர பத்தி பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருக்கலாம். அவரு விஜய் மாதிரி யான ஆட்களுக்கு ஒரு மணி ரத்னம். பரத் மாதிரி ஆட்களுக்கு சத்யஜித் ரே. இப்படி ஒரு சிறந்த இயக்குனர் பத்தி எழுதலனா எபடிங் நா. இவரு எப்டி என்றால், இவரின் காவியங்களில் எல்லாம் சமுதாயத்துக்கு பல நல்ல கருத்துக்கள எடுத்து கூறுவார். உதாரணத்துக்கு கதாநாயகி கொஞ்சமா டிரஸ் போட்டுட்டு வர கூடாதுன்னு அட்வைஸ் பண்ணுவார். அடுத்த கனவு...
சாப்ட்வேர் - 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'

அட எவ்வளவு பயமாக இருக்கிறது கொஞ்ச நாட்களாக? ஏன் என்றா கேட்கிறீர்? ஒருவித நிச்சயமற்ற தன்மை தருகிற பீதிதான். பின்னே? என் நண்பர்கள் ஒருவார் பின் ஒருவராக வெளியில் துரத்தப்படுவதை பார்த்தால், அடி வயிறு கனமாகி லப்டப் அதிகம் ஆகுமா ஆகாதா?
இதை பார்த்து அவன் குஷியடையத்தான் செய்வான். யாரா? நாங்கள் உட்கார்ந்த இடத்தில் சாப்பிடுவதை பார்த்து எரிச்சல்படுகிறானே, அவன்தான். ஒரு பருக்கை உண்ண அவன் காடு மேடு எல்லாம்...
Oct 19, 2009
நாயோ போபியா - பாகம் 1

நாய எவன் கண்டு புடிச்சான்? அது சரி எல்லா ஜீவா ராசி போல் அதுவும் ஒன்னு. எனக்கு அது மேல் இருக்கும் பயம் போல வேற யாருக்குமே இல்லையா னுட்டு சில சமயம் எரிச்சலா இருக்கும். எனக்கும் நாய்க்கும் ஆன இந்த பகை இன்னிக்கி நேத்திக்கி இல்ல. ரைட் பரம் மை சைல்ட் வூட். எத்தனை கிலோ மீட்டர் ஓடி இருப்பேன் இது வரைக்கும்? ஆனால் பெருசா கடி வாங்கினது கெடயாது. ஏனோ ஒரு எரிச்சல். கடுப்பு. பயம். ஏழு கழுத வயசு ஆய்டுச்சு. நாய் பயம்...
முதல் ப்ளாக்
முதல் ப்ளாக் தமிழில் இருந்தால் நலம் என்று எண்ணினேன். இதற்கு முக்கிய காரணம் நான் படித்து வியந்த தமிழ் ப்ளாகுகள். தமிழிற்கு என்று ஒரு நடை அழகு உண்டு.
ப்ளாகில் இங்கிலீஷ் டு தமிழ் வசதி இருப்பது பெரும் நன்மை. டவலப்பர்களுக்கு மிக்க நன்றி. இந்த ப்ளாகிற்கு பிறகு தமிழிலேயே முழுமையாக எழுதினால் என்ன என்று தோன்றுகிற...
Subscribe to:
Posts (Atom)