Nov 28, 2009

ஒரே வார்த்தையில் தமிழ் இயக்குனர்கள்..

இந்த இயக்குனர்களின் படங்களை ஒரே வார்த்தையில் ரசிகர்கள் விவரித்தால்..?

மணிரத்னம்: இருட்டு
ஜெயம் ராஜா: ரிப்பீட்டு

சேரன்: பாசம்
பி. வாசு: மோசம்

அகத்தியன்: காதல்
ஹரி: மோதல்

பாலா: பிணம்
ஷங்கர்: பணம்

செல்வராகவன்: சாதனை
தரணி: ரோதனை

கமல்: புரியல
பேரரசு: முடியல

அமீர்: பக்கா
டி.ஆர். : நக்கா.. டண்டணக்கா..

6 comments:

vettippayapullaiga said...

நான் இதை படித்து மகிழ்ந்தேன் இது மிகவும் சிறப்பாக இருந்தது .

பிரசன்ன குமார் said...

//நான் இதை படித்து மகிழ்ந்தேன் இது மிகவும் சிறப்பாக இருந்தது//

உங்களை கவரும் விதத்தில் இது இருந்ததில் எனக்கும் பெரும் மகிழ்ச்சி..
தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி வெட்டிபயபுள்ளைங்க :)

blogpaandi said...

:)

பிரசன்ன குமார் said...

//blogpaandi said...
:)//

வருகைக்கு நன்றி blogpaandi :)

மகேஷ் : ரசிகன் said...

கடைசி மூணும் சான்சே இல்ல! :))))))))))))

பிரசன்னா said...

@மகேஷ்,
நன்றினா :))