தினமலர் நாளிதழுடன் வெளிவந்த சென்னை தின சிறப்பிதழ், அறிவியல் புனை கதைகளின் (Science Fiction) தொகுப்பாக வெளிவந்துள்ளது. உணவு என்பதையே இல்லாமல் ஆக்கிவிட்டால் என்ன ஆகும் என்பது எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த மையம். அதில் வெளிவந்த எனது சிறுகதை.. தினமலர் இ-பக்கத்தில் படங்களுடன் படிக்க இங்கு அழுத்தவும்
***
சக்கரம்
இன்டர்வியூ
நேரில்தான் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இது என்ன புது வழக்கம்? மனு குழம்பினான். தொலைபேசி வழியாகவே
இணைந்துகொள்கிறேன் என்று சொன்னதற்கு அக்குழுவின் நிர்வாகி என்ன பேச்சு...
Aug 25, 2014
Aug 1, 2014
ஐடி துறை கேப்டன்களும் இந்திய பிளேயர்களும்
உலகளவில் தகவல் தொழில்நுட்பத்தின்
முதன்மையான நிறுவனங்களைப் பற்றியும், இந்திய ஐடி துறையின் (Information Technology) தற்போதைய நிலையைப்
பற்றியும் பார்க்குமுன், எந்த நிறுவனங்களைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி) என்று வரையறுப்பது? "தகவலை கணினி பொருட்கள் கொண்டு கையாள உதவும் நிறுவனங்கள்" எனும்
ஆக்ஸ்போர்டு அகராதியின் விளக்கத்தையே எடுத்துக்கொள்ளலாம். மின்னணு சாதனங்கள், இணையம், கணினி சாதனங்கள், தகவல் தொடர்பு, மின் வர்த்தகம் (e-commerce), செமிகண்டக்டர், மென்பொருள், ஐடி சர்வீசஸ் ஆகியவற்றை அடிப்படையாகக்...
Subscribe to:
Posts (Atom)