Jul 2, 2010

தேவதை விருதுகள் அறிவிப்பு

சேர்ந்து விட்டார்கள் எனக்கு 50 பாலோவர்கள் (இப்போ 51).. என்னளவில் இது ஒரு பெரிய மைல்கல்.. ஏன் என்றால், ஆரம்பித்த சில நாட்களில், என்னடா இது, நம்ம பக்கம் யாரும் வர மாட்றாங்க என்று சில நேரம் வருத்தப்பட்டு  புலம்பியதும் உண்டு.. ஆனால், எழுத எழுததான், அடுத்தவர்களையும் படிக்க படிக்கத்தான் நம் எழுத்தோ, சொன்ன கருத்தோ (அப்படி வேற நெனச்சிட்டு இருக்கியா நீயி) இல்லை எதுவோ பிடித்து, கண்டிப்பாக நமக்கு என்று ஒரு நட்பு வட்டம் உருவாகும் (#அறிவுரை)..





ஆகவே இந்த நேரத்தில், என்னை தொடரும், பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தொடக்கத்தில் இருந்தே என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கும் என் நண்பர்களுக்கு ஒரு சிறப்பு நன்றி.. நன்றி மட்டும் சொன்னால் போதுமா? இதோ, நன்றியைக்காட்ட, இந்த தேவதை விருதை இவர்களுக்கு அளிக்கிறேன் (ஜெய்லானி அண்ணன் கொடுப்பது மாதிரி, எல்லாருக்கும் லிங்கு கொடுக்காமல் போட்டோ போட்டு ஏமாற்றியதற்கு மன்னிக்கவும்)..





இந்தாங்க விருது.. புடிங்க.. நன்றி நன்றி நன்றி!




23 comments:

வால்பையன் said...

மிக்க நன்றி தல

http://rkguru.blogspot.com/ said...

அன்புக்கு கிடைத்த நண்பர்களுக்கான விருதுகள்....

பத்மா said...

thanks nga

ஜெய்லானி said...

உங்க லிங்க் இடைக்கல . ரீடரில் அதனால் உங்களுக்கு கோல்டன் விருதில் பெயர் விடுபட்டு விட்டது. இப்போது வந்து எடுத்து செல்லவும் நன்றி.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக்க நன்றி Mr.கொத்து

மகேஷ் : ரசிகன் said...

நன்றி தம்பி

ஜில்தண்ணி said...

விருதுக்கு ரொம்ப நன்றி தல,அப்பரம் 50 க்கு வாழ்த்துக்கள்

பதிவுலகத்தில் மேலும் மேலும் கலக்க வாழ்த்துக்கள்

Unknown said...

அனைவரின் சார்பாகவும் மிக்க நன்றி நண்பா...

ஹேமா said...

நன்றி நன்றி பிரசன்னா.விருது எடுத்துகிறேன்.புரியறமாதிரி ஒரு கவிதை எழுதணும் உங்களுக்காகவே !

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் தல இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்

Prasanna said...

@ வால்பையன்,
வெல்கம் வெல்கம் (இதற்கு இணையான தமிழ் வார்த்தை என்ன?) :)


@ rk guru,
நீங்களும் இந்த விருதை ஏற்று கொள்ள வேண்டும் #அன்புக்கட்டளை :)


@ பத்மா,
வெல்கமுங்க :)


@ ஜெய்லானி,
ஆ அதெல்லாம் நீங்க தனியா சொல்லனுமா.. நானே எடுத்துக்கறேன் :)

Prasanna said...

@ உலவு.காம்,
இல்லை நன்றி உங்களுக்குத்தான் :)


@ மகேஷ் : ரசிகன்,
நன்றிண்ணே :)


@ ஜில்தண்ணி - யோகேஷ்,
மிக்க நன்றி ஜில்லு :)

Prasanna said...

@ கே.ஆர்.பி.செந்தில்,
மிக்க நன்றி தல :)


@ ஹேமா,
ஆமா உடனடித்தேவை ஒரு ஜனரஞ்சக கவிதை :) மிக்க நன்றி..


@ ப்ரியமுடன் வசந்த்,
ஆ நெறைய எழுதிட வேண்டிதான் இனி பாவம் பாத்தா முடியாது ஹிஹி.. மிக்க நன்றி :)

தக்குடு said...

congrats to all friends...;)

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள்.

விருதுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள் பாஸ்.

எல் கே said...

congrats to all and to you also

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஜெய்லானி எல்லாரையும் கெடுத்து வெச்சிருக்காரு..ஹி..ஹி


சும்மா டமாசு சார்..

நன்றி...

50 பாலோயர்ஸ் கிடைத்ததுக்கு வாழ்த்துக்கள்...


தொடர்ந்து கலக்குங்கள்....

Prasanna said...

@ தக்குடுபாண்டி,
Thank you Thakkudu :)


@ அக்பர்,
நிச்சயமாக :) மிக்க நன்றி!


@ LK,
Thanks a lot LK :)


@ பட்டாபட்டி,
மிக்க நன்றி பட்டா சார்..

//ஜெய்லானி எல்லாரையும் கெடுத்து வெச்சிருக்காரு//
ஹா ஹா உண்மைதான்.. கொடுப்பதில் என்ன கணக்கு என்று சொல்லி கொடுத்திருக்கார் :)

அண்ணாமலை..!! said...

(கொத்து புரோட்டா தின்னக் கூலியா?!) :)
உங்களுக்கு நன்றிகளும்,வாழ்த்துகளும் பிரசன்னா!

வேலன். said...

வாழ்த்துக்கள் நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Prasanna said...

@ அண்ணாமலை,
ஹா ஹா.. மிக்க நன்றி :)

@ வேலன்,
மிக்க நன்றி வேலன் சார் :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஐ... எனக்கும் விருது... நன்றிங்க பிரசன்னா

Prasanna said...

@ அப்பாவி தங்கமணி,
உங்களுக்கு நன்றி சொல்லாம எப்படிக்கா :)