Jan 9, 2014

பிட்டு

பிரபல பிட்டுப்பட வலைத்தளம் ஒன்று கார்டியன் செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவல்கள் நல்ல சுவாரசியம். ஐந்தாறு நாடுகள், முக்கியமாக இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட தகவல்கள் என்றாலும், சில முடிவுகள் நமக்கும் பொருந்தக்கூடும்.

பிட்டு அதிகம் பார்க்கப்படும் நாள் திங்கள்கிழமை. ஜப்பானியர்கள் மட்டும் சனியை விரும்புகிறார்கள். நம்மூர் ஜப்பானையே பின்பற்றும் என்று நினைக்கிறேன். வேலை நாட்களில் நோ கேளிக்கை (ஆசியா டா). மாதங்களில் ஜனவரி, நவம்பர் முன்னிலை. தேடப்படும் முக்கிய வார்த்தைகள் லெஸ்பியன், டீச்சர் (!), அமெச்சூர், டீன். லிசா அன் என்கிற அம்மணி, முன்னணி வகிக்கிறார்.

இன்னொரு முக்கிய தகவல், எந்த நாட்டவராக இருந்தாலும் அவர் முதலில் தேடுவது அவர் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்களின் பிட்டுக்களையே. தேசப்பாசம்! (இனப்பாசம்?).

9/365


2 comments:

Philosophy Prabhakaran said...

நம்மூரில் நிறைய பேர் கமாக்கதைகள் என்று எழுத்துப்பிழையோடு தேடுகிறார்கள்...

Prasanna said...

கமாக்கதைகள்.. முற்றுப்புள்ளியே கிடையாது என்பதன் குறியீடு :)